NMMS EXAM 2021 - HALL TICKET PUBLISHED


 

NMMS-Scheme-1200x900

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புஉதவித் தொகை திட்டத்தில், தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கான, என்.எம்.எஸ்.எஸ்., தேர்வு, வரும், 21ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் ஹால் டிக்கெட்டை, 15ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், தங்கள் மையத்தின் பெயர் பட்டியலை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

NMMS EXAM HALL TICKET - Download here

Post a Comment

0 Comments