Flash News : 6 TO 8th Std - Reduced New Syllabus 2021 Published.


 

20210201_003016

தமிழகத்தில் 10 மாதத்திற்கு பிறகு தற்போது பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்ட வரும் நிலையில் , தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை வெளியிட்டிருந்தது . இந்த நிலையில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை நமது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 2020-21ம் கல்வி ஆண்டிற்கு மூன்று பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு - தமிழ் வழி


6,7,8th Std - Reduced New Syllabus - Tamil Medium - Download here


6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 2020-21ம் கல்வி ஆண்டிற்கு மூன்று பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு - ஆங்கில வழி


6th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here


7th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here


8th Reduced Syllabus 2021 ( E/M ) - Download here

Post a Comment

0 Comments