CPS குறித்த செய்தி: வல்லுநர் குழு வின் அறிக்கையினை பரிசீலித்து அரசாணைகள் வெளியிடப்படும்: அரசு சார்பு செயலாளர்: தேதி 03.02.2021




NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று (2020-21ல் +2 பயிலும் மாணவர்கள்) இதுவரை இணையதளத்தில் பதிவு செய்யாத மாணவர்கள் விபரங்களை 15.02.2021க்குள் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

 01.04.2003 அன்றோ அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட "வல்லுநர் குழு" தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. அதன் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும்.

Post a Comment

0 Comments