Tnpsc Science Material
Tnpsc Gk Material
Tnpsc Polity Material
Tnpsc Model QA
7th பருவம் -3
ஒளியியல் /நிலவரைபடம்/ பேரிடர் மேலாண்மை/ வரியும் அதன் முக்கியத்துவம்
1 ஒளியுடன் கூடிய சோதனைகளை செய்து ஒளியின் நேர்கோட்டு பண்பினை கண்டறிந்த முதல் அறிஞர்
✅அல் -ஹசன்-ஹயத்தம்
2. குழல் விளக்கின் உட்பகுதியில் காணப்படும் பூசப்பட்ட பூச்சு____.
✅ பாஸ்பரஸ்
3. உயிரினங்களின் ஒளி உமிழும் தன்மையின் பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது
✅ உயிரி ஒளிர்தல்
4. வெற்றிடத்தில் ஒளி செல்லும் போது அதனுடைய பாதை எவ்வாறு அமைகிறது
✅ நேர்கோட்டு பாதை
5. ஒரு ஒளிக்கதிர் எதிரொலிப்பு தளத்தில் பட்டு 43 டிகிரி கோணத்தை கிடைத்தளத்துடன் ஏற்படுத்துகிறது எனில் எதிரொளிப்பு கோணத்தின் மதிப்பு என்ன?
✅
6. தவறானது
அ.ஒளியானது எதிரொளிப்பு விதியின் படி அனைத்து பரப்புகளில் எதிரொளிக்கப்படுகிறது
ஆ. படுகோணம் எதிரொளிப்பு கோணமும் சமமாக இருக்கும்
இ. ஒளியின் எதிரொளிப்பு விதி செயல்படுவது பரப்பின் வடிவத்தைப் பொறுத்தது
✅இ
7. ஒளி இழை எத்தத்துவத்தின் படி செயல்படுகிறது
✅ முழு அக எதிரொளிப்பு
8. பெரிஸ்கோப் எத்தத்துவத்தின் படி செயல்படுகிறது
✅ எதிரொளிப்பு விதி
9. கண்ணுறு ஒளியின் அலைநீளம்
✅ 400-700 நேனோ மீட்டர்
10. முதன்மை நிறங்கள் யாவை
✅ சிவப்பு பச்சை நீலம்
11. ஒரு வெள்ளொளியானது ஏழு வண்ணங்கள் ஆக பிரிகை அடையும் நிகழ்வு____
✅ நிறப்பிரிகை
12.இரண்டு அல்லது மூன்று தனித்துவமான நிறங்களை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து புதிய நிறங்களை உருவாக்குவது
✅ நிறங்களின் தொகுப்பு
13. உருவாகும் நிறங்கள்
நீலம்+பச்சை
சிவப்பு+நீலம்
பச்சை+சிவப்பு
✅சையான்
மெஜந்தா
மஞ்சள்
14. சரியானது
அ. திரையில் வீழ்த்தப்படும் பிம்பம் மாய பிம்பம்
ஆ. ஊசித்துளை காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது
✅ஆ
15. தவறானது
அ. சிவப்பு நிறம் காற்று மூலக்கூறுகளால் குறைவான அளவில் சிதறடிக்கப்படுகின்றன.
ஆ.சிவப்பு நிறமானது மற்ற நிறங்களை விட குறைந்த அலை நீளம் கொண்டது
✅ஆ
16. சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஒளியின் எப்பண்புபடி ஏற்படுகிறது.
✅ நேர்கோட்டுப் பண்பு
17. சரியானவை
அ. ஒளி ஊடுருவா பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாகின்றன
ஆ. ஒளி மூலம்,ஒளி ஊடுருவ பொருள், நிழல் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்
இ. பொருளின் நிறத்தைப் பொறுத்து அப்பொருளின் நிழலின் நிறம் மாறுபடும்.
ஈ.ஒரு பொருளின் வழியே ஒளியை செலுத்தும்போது அப்போது உருவாகும் நிழல் பொறுத்து அப்பொருளின் தன்மையை கண்டறிய முடியும்
✅அஆ
18.சரியா தவறா
நிழலின் உருவம் மற்றும் அளவு ஒளி ஊடுருவ பொருளின் அளவுக்கு நேர்த்தகவில் அமையும்
✅ சரி
19. நிழல்கள் எப்போதும் ஒளி மூலம் இருக்கும் திசைக்கு______ திசையில் உருவாகும்.
✅ எதிர்திசை
20. சூரியனிலிருந்து வரும் ஒளி கற்றையானது எவ்வகையான ஒளிக்கற்றை
✅ இணை கதிர்கள்
21. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்________மீ/வி
✅3x10^8மீ/வி
22. பொருந்தாது
கண் கண்ணாடி /நீர் /முகப்பு கண்ணாடி
✅நீர்
23 ஆம்புலன்ஸ்களில் AMBULANCE
என்ற வார்த்தை பின்னோக்கி எழுதப்படுவதற்கு காரணம்
✅ முன் செல்லும் வாகனத்தின் சமதள ஆடி இடவலமாற்ற பண்பு
24. சரியானது
அ. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் மாய பிம்பம்
ஆ. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் பொருளும் ஒரே அளவில் இருக்கும்
இ. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் நேரானது
25. ஆடம் ஸ்மித்தின் வரி விதிப்பு கோட்பாடுகள் யாவை
✅ சமத்துவ விதி,உறுதிப்பாட்டு விதி, வசதி விதி, சிக்கன விதி
26. வருமான அளவை பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது எவ்வகையான வரி விதிப்பு
✅ விகிதாச்சார வரி
27.வரிகள் என்பவை ஒரு பொருட் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டாய பங்களிப்பு என்று கூறியவர்
✅சேலிக்மனின்
28.அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி
✅ தேய்வு வீத வரி
29.CBDT expand
CENTRAL BOARD OF DIRECT TAX
30. மத்திய வருமான சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது
✅1963
31. ஒரு பொருளின் விற்பனை வரியானது யார் மீது சுமத்தப்படுகிறது
✅ பொருளை வாங்குபவர்
32.மொத்த விற்பனையாளர்களிடமிருந்தும் சில்லரை விற்பனையாளர் இடமிருந்தும் பொருட்களை வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய வரி
✅ கலால் வரி
33. பொருந்தாது
ஆடம்பரவரி/VAT/சுங்கவரி/மூலதன ஆதாய வரி
✅ மூலதன ஆதாய வரி
34.மதிப்பு கூட்டு வரி எந்த மாநிலத்தில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது
✅ ஹரியானா (2003)
35.இரு மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் வர்த்தகத்தில் செலுத்தப்படும் வரியானது யார்யார் பிரித்துக் கொள்கின்றன
1. மத்திய அரசு+பொருளை விற்கும் மாநிலம்
2. மத்திய அரசு+பொருளை வாங்கும் மாநிலம்
✅ மத்திய அரசு + பொருளை வாங்கும் மாநிலம்
36. சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட்ட வருடம்
✅2017 ஜூலை 1
37. தூய்மை பாரத வரி எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது
✅ 2015 நவம்பர் 15
38. தவறானது
அ.நேர்முக வரியில் பணவீக்க அழுத்தம் இல்லை
ஆ. வரி தாக்கமும் வரி நிகழ்வும் வெவ்வேறாக இருக்கும்
இ. நெகிழ்வுத்தன்மை குறைவானது
ஈ.நேர்முக வரி தனியாள் மற்றும் நிறுவனங்களின் பெறும் வருமானத்தின் மீது வரி விதிக்கப்படுகிறது
✅ஆ
39. வளர்பிறை வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி
✅ தேய்வுவீத வரி
40. சரியா தவறா
நேர்முக வரிச்சுமையை வரி செலுத்துவோர் மாற்ற முடியாது
✅ சரி
41. சரியானது
அ.நிலவரைபட நூல் என்பது பலவகைப்பட்ட நில வரைபடங்களை கட்டமைக்கப்பட்ட தொகுதியாகும்.
ஆ. நிலவரைபட நூலின் வரைபடங்கள் சிறிய அளவில் வரையப்படுகின்றன
இ. அதிக பரப்பின் புவியியல் கூறுகள் குறித்து அறிந்துகொள்ள நிலவரைபட நூல் உதவுகிறது
✅ அனைத்தும் சரி
42. நிலவரை படத்தை உருவாக்கும் அறிவியல் பிரிவு என்பது
✅ கார்ட்டோ கிராஃபி
43 . பொருத்துக
1. பழுப்பு -விவசாயம்
2. நீலம் -ரயில் பாதை
3. மஞ்சள் -சாலை
4. சிவப்பு -மலைக் குன்று
5. கருப்பு -நீர்நிலை
✅45132
44. நிலவரை படத்தின் அடிப்படைக் கூறுகள் யாவை
✅ தலைப்பு,திசை,அளவை,குறிப்பு
45. மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை காட்டும் நில வரைபடங்கள்
✅ கலாச்சார நிலவரைபடங்கள்
46. உயர் அழுத்தத் தால் சூழப்பட்ட குறித்த பகுதியில் உருவாகும் காற்று ______என அழைக்கப்படுகிறது
✅ புயல்
47. Tsunami என்ற சொல் எங்கிருந்து பெறப்பட்டது
✅ ஜப்பான்
48. பேரிடர் மேலாண்மை சுழற்சி என்பது எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது
✅6
49. போபால் விஷவாயு கசிவு ஏற்பட்ட வருடம்
✅ 1984 டிசம்பர் 2-3
50. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எப்போது உருவாக்கப்பட்டது
✅ டிசம்பர் 25 2005

0 Comments