அனைத்து ஆசிரியர்களுக்கும் (Safety and Security) இணைய வழி பயிற்சி (Online training for all HM, PGT, BT and SGT) - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...


அனைத்து ஆசிரியர்களுக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety and Security) தொடர்பாக ஒருநாள் இணைய வழி பயிற்சி  (Online training for all HM, PGT, BT and SGT) - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 539/ C6/ SS/ 2020, நாள்: 15-12-2020.



Post a Comment

0 Comments