பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் நிரப்புதல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்.


 


2020-21ஆம் கல்வியாண்டில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் நிரப்புதல் தொடர்பாக பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் செயல்முறைகள்...


பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் செயல்முறைகள் 

Click to Download...

Post a Comment

0 Comments