விதிமுறைகள்:
1. Education (கல்வி), General Knowledge (பொது அறிவு), General Purpose (பொது நலன்) சம்பந்தப்பட்ட எந்த mobile app பற்றியும் நீங்கள் பேசலாம்.
2. காணொளி 2 முதல் 3 நிமிடங்கள் வரை மட்டுமே இருக்கவேண்டும்
3. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசலாம்
4. வயது வரம்பு இல்லை
5. காணொளி பெற்றுள்ள விருப்பங்கள் மற்றும் நேரத்தினை கொண்டு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள்
வெற்றியாளர்கள் December 20ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்.
அடுத்த போட்டி பற்றிய அறிவிப்பு December 16ம் தேதி அறிவிக்கப்படும்.
போட்டி பற்றிய மேலும் தகவலுக்கு:
FreeNeet பற்றி அறிய:
கல்வி40 பற்றி அறிய:
தமிழ் மொழியில் பயிலும் அன்புள்ள அரசு பள்ளி மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களுக்கும் வடிவமைக்கபட்ட கல்வி40 மொபைல் செயலி - எளிய வீடியோக்கள், ஆன்லைன் சோதனை, தினசரி கதைகள் மற்றும் விடுகதைகள் உள்ளடக்கியது.
Playstoreல் இருந்து கல்வி40 மென்பொருளை நிறுவ

0 Comments