பள்ளிக் கல்வி – 01.12.2020 நிலவரப்படி உடற்கல்வி /தையல்/ இசை/ ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!


 


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் ( பணியாளர் தொகுதி ) செயல்முறைகள் , சென்னை -600 006 . 

ந.க.எண் .24350 / C5 / இ 5 / 2020 , நான் . 21.122020 . பொருள் : பள்ளிக் கல்வி உடற்கல்வி தையல் / இசை ஓவிய ஆசிரியர் காலிப் பணியிட விவரம் 0112 2020 அன்றைய நிலவரப்படி காலிப்பணியிட விவரம் - கோருதல் சார்பாக 

பார்வை : எழுச்சி 

அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி தையல் இசை ஓவியம் ஆகிய சிறப்பாசிரியர் முறையான நியமனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் ( As on date vacancies ) 01122020 அன்றைய நிலவரப்படி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் Excel Format - Arial font ( English ) பூர்த்தி செய்து சி 5 பிரிவு மின்னஞ்சல் ( c5sec.tndseenicin ) முகவரிக்கு உடன் 22.122020 மாலைக்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் , மேலும் , இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் உள்ள குறிப்பிற்கான கலத்தில் ( Remarks Column ) எந்த தேதி முதல் காலியாக உள்ளது என்பதை ( ஓய்வு பெற்ற நாள் மாறுதலில் சென்ற நான் இதர காரணங்கள் etc. ) தெளிவாக அனுப்பிவைக் குமாறு தெரிவிக்கப்படுகிறது . மேலும் , முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் , எந்த காலிப்பணியிடங்களும் விடுபடவில்லை என்ற சான்றுடன் , காலிப்பணியிட விவரங்களை அஞ்சல் வழியாகவும் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . இதில் ஏதும் பிறழ்தல் ஏற்படின் முதன்மைக் கல்வி அலுவலரே முழுப் பொறுப்பேற்க நேரிடும் எனவும் அனைத்து முதன்மைகல்விக் அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . - இது மிகவும் அவசரம் . ஓம் - XXX பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளார் தொகுதி ) இணைப்பு படிவம் பெறுநர் : அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்

Pdf link Touch Here

Post a Comment

0 Comments