நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்வு
ஆடு மேய்த்து வரும் நாராயணசாமி என்பவர் மகன் நீட் தேர்வில் சாதனை
கடந்தாண்டு நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் 48.57% ஆக இருந்த நிலையில் நடப்பாண்டு 57.44% ஆக அதிகரிப்பு

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களில் 720க்கு 664 மதிப்பெண் பெற்று தமிழக மாணவர்கள் சாதனை
இந்திய அளவில் அரசு பள்ளிகள் மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று மாணவன் ஜீவத்குமார்
ஆடு மேய்த்து வரும் நாராயணசாமி என்பவரின் மகன் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜீவத்குமார் சாதனை
இந்திய அளவில் நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 8வது இடம்
செப்.13ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்வு
கடந்தாண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம் 48.57% ஆக இருந்த நிலையில் நடப்பாண்டு 57.44% ஆக உயர்வு
0 Comments