இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது சென்னை பல்கலைக்கழகம்.


1602684292208

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது சென்னை பல்கலைக்கழகம்

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.  ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவிருந்த  தேர்வு கொரோனா  காரணமாக ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் மாத இறுதியில் ஆன்லைனில் நடத்தப்பட்டது.

இதேபோல் முந்தைய ஆண்டுகளில் இறுதி செமஸ்டரில் அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கும்  தேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்து முடிவுகளை  சென்னைப் பல்கலைக்கழ்கம் வெளியிட்டுள்ளது.

www.results.unom.ac.in மற்றும்  என்ற http://egovernance.unom.ac.in என்ற இணையதளத்திலும்  சென்னைப் பல்கலைக்கழகம் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments