அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் !
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு. ஊதியம் வழங்குவதில் புதிய நடை முறையால் சிக்கல் எழுந்துள்ளது. அரசு. ஊழியர்கள், ஆசிரியர் களுக்கு
அந்தந்தத் துறையின். தலைமை அதிகாரி ஊதியப் பட்டி. யலைத் தயாரித்து அருகேயுள்ள கருவூலத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றவுடன் ஊழியர்களின் வங்கிக் சணைக்கில் ஊதியம் வரவு வைக்கப்ப: டுவதுவழக்கம்.
தற்போது,இணைய வழியில் கஊளதியம் வழங்கும் ஒருங். இணைந்த நிதி மற்றும் மனித வள. மேலாண்மை என்ற புதிய நடைமுறையை அரசு அறிமு சப்படுத்தியு. இதன்படி, அரசு ஊழியரின் பெயர், பிறந்த தேதி, அவரது தந்த பெயர், பதவி, பணியில் இணைந்த: தேதி உள்ளிட்ட அனைத்து விவ ங்களும் இணையதளத்தில் பதி. 'வேற்றம் செய்யப்படும்.
இதன் மூலம், ஆண்டு கனதிய உயர்வு, சிறப்பு நிலை, 'நிறைவுப் பலன்கள் என. அனைத்தும் தானாகவே கணக்கீடு செய்யப்பட்டு, ஊழியர்களின் வங் நேற ல தா இக்கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், இந்தப் புதிய நடைமு நையைச்செயல்படுத்துவதற்கு உரிய கட்டமைப்பு வசதி, இணையதள வசதியை அரசு மேம்படுத்தவில்லை ற கருத்து நிலவுகிறது. புதிய நடைமுறையால் கடந்த மாதம் சக் கல். ஏற்பட்டு, காலதாமதமாகவே ஊதியம் வழங்கப்பட்டது. பல். வேறு துறைகளுக்கு பழைய முறை யில் ஊதியம் வழங்கப்பட்டது.
புதிய நடைமுறைக்கான கணினி மென்பொருளில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளதால், ஊழியர்கள். விவரங்களை இணையதளத்தில் பதி வேற்றுவதில் பல்வேறு சிக்கல்க இருப்பதாக அந்தப் பணியை மேற் கொண்டுள்ள அலுவலர்கள் தெரி வித்தனர். இதற்கிடையே, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் புதிய நடைமுறைக்கு எதிராகத் தடையாணை பெற்றுள் ளனர். புதிய நடைமுறையால் தங் களது கையொப்பம் இல்லாம லேயே ஊதியப் பட்டியலுக்கு ஒப்பு தல் அளிக்கப்பட்டு ஊதியம் வழங் கப்படுவதாசவும், இதனால் தங்க ளது உரிமை பறிக்கப்படுவதாக: வும், இதில் பல்வேறு முறைகேடு: கள் நடைபெற வாய்ப்புள்ளதாக:
அரசு நிதி உதவி பெறும் பள்ளி களின் நிர்வாகிகள் சவலை தெரித்த னர். புதிய நடைமுறைப் படி. ஊழியர்களின் விவரங்களை இணையதளத்தில்பதிவேற்றம்செய் யாவிட்டால் ஜூலை மாதத்துக் கான ஊதியம் பெற இயலாது என் றும், இதுவே சடை சி வாய்ப்பு என வும் கருவலத் துறை மூலம் அனைத். துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை: அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு ஊழியர்கள், ஆரியர்கள் கூறியதாவது குரோனா அச்சுறுத்தல், பொது போக்குவரத்து தடை உள்ளிட்ட காரணங்களால் வலர்களும் பணிக்கு வர நிலை உள்ளது. மேலும், புதிய, முறையில்பல்வேறுதொழில், கோளாறுகள் உள்ளதால், இதற்கு 4 மாத கால அவசாசம் வழங்க வேண்: டும் என்று கோரிக்கை விடுத்தனர். அரசின் புதிய நடைமுறையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான. ஊதியம் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படுமா என்றகேள்வி எழுந்துள்ளது.
0 Comments