அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி





#BREAKING : அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி

* முன் கட்டணமாக ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

* "கட்டண நிர்ணய குழு ஆகஸ்ட்டில் இருந்து 8 மாதங்களுக்குள் பணியை முடிக்க வேண்டும்"
#SchoolFees | #HighCourt

Post a Comment

0 Comments