EMIS ATTENDANCE APP இல் students attendance Not marked/ Partially marked என்று வருவதை தவிர்க்க..

EMIS ATTENDANCE APP இல் students attendance

Not marked/ Partially marked என்று வருவதை தவிர்க்க.....


*மாணவர் வருகையை பதிவு செய்த பின் சற்று நேரம் கழித்து அன்றைய report ஐ open செய்து பார்க்கவும். அதில்

அனைத்தும் green tick வந்திருந்தால் எல்லாம் update ஆகி உள்ளது என்று பொருள்

*ஒரு வேளை சில வகுப்புகளுக்கு green tick வந்து, சில வகுப்புகளுக்கு green tick வராமலும் இருந்தால்

*App இல்

menu option சென்று settings இல்

student data வை click செய்து அதில் வரும் OK வை click செய்தால் update ஆகி விடும்.

(update ஆக சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும்)

*சற்று நேரம் கழித்து update ஆன பின்னர் மீண்டும் report ஐ open செய்து அனைத்து வகுப்புகளுக்கும்

( I - V/VIII ) green tick இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்

*அனைவரும் இந்த முறையை பின்பற்றி வந்தால்

Not marked/Partially marked

கட்டாயமாக வராது.

Post a Comment

0 Comments